ஆங்கில இலக்கியம் - தமிழ் விக்கிப்பீடியா ஆங்கில இலக்கியம் கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Jump to navigation Jump to search வில்லியம் சேக்சுபியர் ஆங்கில இலக்கியம் என்பது ஆங்கில மொழியில் இயற்றப்படும் இலக்கியப் படைப்புகளைக் குறிக்கும். இதனை இயற்றியவர்கள் இங்கிலாந்து நாட்டவர்களாக இருக்க வேண்டுவதில்லை; ஜோசப் கொன்ராட் போலந்துக்காரர்,இராபர்ட் பர்ன்சு இசுகாட்லாந்துக்காரர், ஜேம்சு ஜோய்சு அயர்லாந்து நாட்டவர், டைலன் தாமசு வேல்சு பகுதியைச் சேர்ந்தவர், எட்கார் ஆலன் போ அமெரிக்கர், வி. சூ. நைப்பால் இந்திய வம்சாவளி மேற்கிந்தியர் மற்றும் விளாடிமிர் நபோகோவ் உருசியர்.இன்னும் சொல்வதென்றால் உலகின் பல பாகங்களில் பேசி,எழுதப்படும் ஆங்கிலத்தின் அனைத்து வடிவங்களிலும் பரந்த இலக்கியம். ஆங்கிலத்தில் எழுதப்பட்டாலும், பிரிட்டன் தவிர வேற்று நாட்டவர்களால் எழுதப்படும் இலக்கிய புத்தகங்கள் அந்தந்த நாட்டு பெயரை முன்வைத்தே அழைக்கப்படும். எடுத்துக்காட்டாக, இந்தியாவை சேர்ந்த ஒருவர் ஆங்கிலத்தில் எழுதும் இலக்கிய படைப்புகள் 'ஆங்கிலத்தில் இந்திய படைப்புகள்' என்றே அழைக்கப்படுகின்றன. கல்வித்துறையில் இந்தச் சொல் பொதுவாக ஆங்கிலம் கற்பிக்கும் துறைகளைக் குறிக்கிறது. ஆங்கில இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாளராக வில்லியம் சேக்சுபியர் கருதப்படுகிறார். பொருளடக்கம் 1 வரலாறு 1.1 பழைய ஆங்கில இலக்கியம் 2 வெளியிணைப்புகள் 3 புகழ் பெற்ற எழுத்தாளர்கள் வரலாறு[தொகு] பழைய ஆங்கில இலக்கியம்[தொகு] கி. பி 450 முதல் 1066 வரை உள்ள காலத்தை பழைய ஆங்கில இலக்கியம்என குறிப்பிடுகின்றனர். இந்தக் காலகட்டத்தின் முக்கியமான படைப்பாக கருதப்படுவது பெயர் தெரியா படைப்பாளியின் பியோல்ப் எனப்படும் இதிகாசம் ஆகும். இது சமகாலத்தில் இங்கிலாந்தின் தேசிய இதிகாசமான போற்றப்பட்டது. வெளியிணைப்புகள்[தொகு] பிரித்தானிய இலக்கியம் LibraryThing லூமினேரியம்: மத்திய கால ஆங்கில இலக்கியம் (1350-1485) 16ஆம் நூற்றாண்டு மறுமலர்ச்சி ஆங்கில இலக்கியத் தொகுப்பு (1485-1603) 17ஆம் நூற்றாண்டு ஆங்கில இலக்கியத் தொகுப்பு (1603-1660) நார்டன் ஆங்கில இலக்கியத் தொகுப்பு புகழ் பெற்ற எழுத்தாளர்கள்[தொகு] ஜெஃப்ரி சாஸர் எட்மண்ட் ஸ்பென்ஸர் வில்லியம் ஷேக்ஸ்பியர் ஜான் மில்டன் ஜான் டிரைடன் சாமுவேல் ஜான்சன் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் லார்டு டென்னிஸன் தாமஸ் ஹார்டி "https://ta.wikipedia.org/w/index.php?title=ஆங்கில_இலக்கியம்&oldid=2787119" இருந்து மீள்விக்கப்பட்டது பகுப்பு: ஆங்கில இலக்கியம் வழிசெலுத்தல் பட்டி சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள் புகுபதிகை செய்யப்படவில்லை இந்த ஐபி க்கான பேச்சு பங்களிப்புக்கள் புதிய கணக்கை உருவாக்கு புகுபதிகை பெயர்வெளிகள் கட்டுரை உரையாடல் மாறிகள் பார்வைகள் படிக்கவும் தொகு வரலாற்றைக் காட்டவும் மேலும் தேடுக வழிசெலுத்தல் முதற் பக்கம் அண்மைய மாற்றங்கள் உதவி கோருக புதிய கட்டுரை எழுதுக தேர்ந்தெடுத்த கட்டுரைகள் ஏதாவது ஒரு கட்டுரை தமிழில் எழுத ஆலமரத்தடி Embassy சென்ற மாதப் புள்ளிவிவரம் Traffic stats உதவி உதவி ஆவணங்கள் Font help புதுப்பயனர் உதவி தமிழ் விக்கிமீடியத் திட்டங்கள் விக்சனரி விக்கிசெய்திகள் விக்கிமூலம் விக்கிநூல்கள் விக்கிமேற்கோள் பொதுவகம் விக்கித்தரவு பிற விக்கிப்பீடியர் வலைவாசல் நன்கொடைகள் நடப்பு நிகழ்வுகள் கருவிப் பெட்டி இப்பக்கத்தை இணைத்தவை தொடர்பான மாற்றங்கள் கோப்பைப் பதிவேற்று சிறப்புப் பக்கங்கள் நிலையான இணைப்பு இப்பக்கத்தின் தகவல் இக்கட்டுரையை மேற்கோள் காட்டு குறுந்தொடுப்பு விக்கித்தரவுஉருப்படி அச்சு/ஏற்றுமதி ஒரு புத்தகம் உருவாக்கு PDF என தகவலிறக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பதிப்பு பிற திட்டங்களில் விக்கிமீடியா பொதுவகம் மற்ற மொழிகளில் العربية Asturianu Azərbaycanca تۆرکجه Български भोजपुरी বাংলা Bosanski Català Čeština Dansk Deutsch Ελληνικά English Esperanto Español Eesti Euskara فارسی Suomi Français Frysk Galego ગુજરાતી עברית हिन्दी Hrvatski Magyar Հայերեն Bahasa Indonesia Italiano 日本語 Қазақша ಕನ್ನಡ 한국어 Latina Lingua Franca Nova Lietuvių Македонски Bahasa Melayu မြန်မာဘာသာ Nederlands Norsk nynorsk Norsk bokmål ਪੰਜਾਬੀ Polski پنجابی Português Română Русский سنڌي Srpskohrvatski / српскохрватски සිංහල Simple English Slovenčina Српски / srpski Svenska Tagalog Türkçe Татарча/tatarça Українська اردو Tiếng Việt Winaray 吴语 中文 粵語 இணைப்புக்களைத் தொகு இப்பக்கத்தைக் கடைசியாக 12 ஆகத்து 2019, 08:00 மணிக்குத் திருத்தினோம். அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். தகவல் பாதுகாப்பு விக்கிப்பீடியா பற்றி பொறுப்புத் துறப்புகள் கைபேசிப் பார்வை உருவாக்குனர்கள் புள்ளிவிவரங்கள் நினைவி அறிக்கை